Viral Video: துடிக்கும் ராட்சத மீனுடன் வானில் பறந்த கழுகு... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
கழுகு ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடிவிட்டு உயரே பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.
இங்கு கழுகு ஒன்று தண்ணீரில் அமர்ந்து கொண்டு எழும்பும் போது, மிகப்பெரிய மீனை வேட்டையாடியுள்ளது. தனது கால்களினால் ராட்சத மீனை பிடித்துக்கொண்டு வானில் பறக்கமுடியாமல் பறந்து சென்றுள்ளது.
ஒரு கட்டத்தில் தனது விடாமுயற்சியினால் விமானம் போன்று மீனுடன் பறக்கும் காட்சி பார்வையாளர்களை வாயடைக்க வைத்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |