Viral Video: கழுகிடம் சிக்கிய ராட்சத மீன்... நிச்சயம் மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடிவிட்டு செல்லும் அட்டகாசமான காட்சி ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றது.
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. கழுகு பார்வை என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆச்சரியமான காட்சிகள் வெளிவருகின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி வாயில் கவ்விக் கொண்டு வருகின்றது. இதனை மிக அருகில் வைத்து காணொளி எடுத்துள்ளனர்.
குறித்த காணொளியில் கழுகின் பார்வையும், மீனின் துள்ளலும் மிகவும் அழகாகவே இருக்கின்றது. குறித்த காட்சியை நிச்சயம் மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |