மதுர பட நடிகை ரக்ஷிதாவா இது? அடையாளமே தெரியாதளவு குண்டாகிட்டாங்களே!
மதுர மற்றும் தம் பட நடிகை ரக்ஷிதாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியான ரசிகர்கனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ரக்ஷிதா
2003ம் ஆண்டு சிம்பு, ரக்ஷிதா நடிப்பில் வெளியான படம் தம். இந்த படத்தில் சிம்புவின் காதலியாக சுசித்ரா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை நடிகை ரக்ஷிதா.
அந்த படத்தில் இடம்பெற்ற "சாணக்கியா சாணக்கியா" பாடலுக்கு கடலில் செம கிளாமராக நடனமாடி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் செம பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரச்சிதாவுக்கு விஜய்யுடன் இணைந்து மதுர படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
மதுர படத்தில் "இலந்தபழம் இலந்தபழம் உனக்குத்தான்" பாடலுக்கு அப்படி நடனமாடியவரா இப்போ இப்படி உடல் பருத்து அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |