Viral video: பெண்ணின் போர்வைக்குள் புகுந்த வாத்து.. திக்திக் நிமிடங்கள்- இறுதியில் நடந்தது என்ன?
பெண்ணின் போர்வைக்குள் புகுந்த வாத்தின் அலப்பறை காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கடைசியில் நடந்தது என்ன?
கடந்த சில நாட்களாக விலங்குகளின் வேடிக்கை மற்றும் அச்சம் காட்டும் காணொளிகள் அதிகமாக வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், பெண்ணொருவர் படுக்கையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அப்பெண்ணின் உறவினர் ஒருவர் வாத்தை கொண்டு வந்து போர்வைக்குள் போட்டு விட்டு போர்வையை மூடி விடுகிறார்.
வாத்தை போர்வைக்குள் பார்த்த இளம் பெண், போர்வை திறக்க முடியாமல் புரண்டு வருகிறார். வாத்தும் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான பெண்ணை பதம் பார்த்து விட்டது.
கடைசியாக போர்வையை திறக்கும் பொழுது கத்திக் கொண்டு வாத்து வெளியில் ஓடுகிறது. வாத்தை கண்டு பயந்த இளம் பெண் தலைவிரித்தப்படி ஒரு பக்கமாக அமர்ந்திருக்கிறார்.
காணொளியை பார்க்கும் ஒரு பொழுது ஒரு நிமிடம் திக்திக் என்று தான் இருக்கிறது. இருந்தாலும் வயதானவர் செய்த வேலையால் பெண்ணின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம்.
இந்த காணொளியை அலப்பறைச் செய்யும் நண்பர்களுக்கு இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |