வெறும் 3000 Rupees-ல Dubai Desert Safari! அசத்தல் காட்சி இதோ
துபாய்
துபாய் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 அமீரகங்களில் இரண்டாவது பெரியது. இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்திருக்கிறது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டது.
பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து 2வது இடத்தில் உள்ளது. துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.
வெறும் 3000 ரூபாய்ல எப்படி துபாய் பாலைவன சஃபாரி செய்யலாம்ன்னு இந்த வீடியோவில் பார்ப்போம்...

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.