டீயை சூடுபண்ணி குடிக்கிறீங்களா? இந்த ஆபத்துகள் வரும்

Stress
By Pavi Oct 10, 2025 06:01 PM GMT
Report

தற்போது பல கோடிக்கணக்கான மக்கள் தேனீரை விரும்பி குடிக்கின்றனர். காலையில் எழுந்தவுடன் டீயைகுடிப்பதை வழக்கமாகவே சிலர் வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது இருக்கும் பல மக்களுக்கு தேனீரை சூபடுத்தி குடிக்கும் பழக்கம் தற்போது அதிகமாகி இருக்கின்றது.

தவறாமல் சாப்பிடுங்க.. கிவி பழம் ஆண்களுக்கு உதவி- பிரச்சனையே வராது!

தவறாமல் சாப்பிடுங்க.. கிவி பழம் ஆண்களுக்கு உதவி- பிரச்சனையே வராது!

Journal of Food Science-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தேநீரை மீண்டும் சூடுபடுத்தி குடிக்க கூடாது.

மீறினால் அதில் இருக்கும் கேட்டசின்கள் போன்ற நன்மை பயக்கும் சேர்மங்களை சிதைத்து, சுவை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் பயோஜெனிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மனித உடலில் பல பிரச்சனைகள் வரலாம் அது குறித்து இங்கே பார்க்கலாம்.

டீயை சூடுபண்ணி குடிக்கிறீங்களா? இந்த ஆபத்துகள் வரும் | Drinking Reheated Tea Side Effects Health Issue

 டீயை சூடுபடுத்தி குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்


ஆக்சிஜனேற்றிகள் இழப்பு

தேநீரில் கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் இருக்கின்றது.

அவை வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

ஆனால் தேனீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி குடித்தால் இந்த ஆக்ஸிஜனேற்றிகள் அழிந்து திங்கு விளைவிக்ககூடிய பொருட்கள் உண்டாகும். 

டானின் அதிகரிப்பு மற்றும் கசப்புத்தன்மை 

தேநீரை மீண்டும் சூடாக்குவது டானின் அளவை அதிகரிக்கிறது. இதனால் தேநீர் மேலும் கசப்பாகவும் அமிலத் தன்மை நிறைந்ததாகவும் மாறும்.

டானின்கள் இரும்புச்சத்து போன்ற சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறனைப் பாதிக்கும். அதிலும் சூடாககிய தேனீரை குடிப்பது குடல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை கொண்டு வரும். 

பாக்டீரியாக்களின் வளர்ச்சி

அறிய தேனீரில் கிருமிகள் வளரும் எனப்படுகின்றது. இந்த கிருமிகள் தேநீரை மீண்டும் சூடுபடுத்தும் போது அழிந்து போகாது.

குறிப்பாக பால் சேர்க்கப்பட்டிருந்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பால் சேர்க்கப்பட்ட டீ அறை வெப்பநிலையில் நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் பாக்டீரியா மாசுபாட்டிற்கு எளிதில் ஆளாகிறது.

இந்த சூழ்நிலையில் மீண்டும் சூடேற்றப்பட்ட தேநீரைக் குடிப்பது வயிற்று வலி அல்லது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கும்

தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது அதன் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.

இதனால்  நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளை மோசமாக்கும்.

அமில பானங்களுக்கு உணர்திறன் உள்ளவர்கள் மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீரை தொடர்ந்து குடித்தால் வீக்கம் அல்லது வயிற்று எரிச்சலை அனுபவிக்கலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US