குடிபோதை ஆத்திரத்தில் 2 வயது மகனையே கொலை செய்த தாய்; விசாரணையில் பரபரப்பு!
telangana
husband
alcohol
By Jon
குடிபோதையில் தன் 2 வயது மகனையே கொன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா, ரெங்காரெட்டி செவெல்லாவில் உள்ள ரமணகுடா பகுதியில் இரவு நேரத்தில் இந்தக் கொலை அரங்கேறியுள்ளது. அதில், 22 வயது பெண் பரமேஸ்வரி, குடிபோதையில் தன் மாமனாருடன் தகராறு செய்துள்ளார்.
பரமேஸ்வரிக்கு 2 குழந்தைகள் இவரது கணவர் இசைத்துறையைச் சேர்ந்தவர். மாமனாரின் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கண்டித்த பரமேஸ்வரி குடித்து செம போதையாகியிருந்தார்.
மாமனாரின் புகைப்பழக்கத்தைக் கண்டிக்க அவர் மருமகளின் குடிப்பழக்கத்தைக் கண்டிக்க இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்போது ஆத்திரத்தில் 2 வயது குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் பரமேஸ்வரி.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 5 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US