காபி அதிகமாக குடிப்பவர்களுக்கு இந்த நோய் வராதாம் - நிபுணர் கூற்று

Heart Attack
By Pavi Apr 18, 2026 01:00 AM GMT
Report

அடிக்கடி காபி குடித்தால் உடலில் குறிப்பிட்ட சில நோய்கள் வருவதை தடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

காபி அதிகமாக குடிப்பவர்களுக்கு இந்த நோய் வராதாம் - நிபுணர் கூற்று | Drink A Lot Of Coffee Do Not Get This Disease

காபி

தினசரி காலையில் புத்துணர்ச்சிக்காக காபி குடிக்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது. இதன் நறுமணத்திற்கே சிலர் இதை விரும்பி குடிப்பார்கள். 

உங்கள் உணவுத் திட்டத்தில் காபியைச் சரியான அளவிலும் சரியான முறையிலும் சேர்த்துக்கொள்வது உங்கள் முழு உடல்நலப் பலனையும் அள்ளி கொடுக்கும். மேலும், காபியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சில கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவக்கூடும்.

அந்த வகையில் காபி குடிப்பதால் கிடைக்கும் சில அற்புதமான உடல்நலப் பலன்களைப் பற்றி பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

காபி அதிகமாக குடிப்பவர்களுக்கு இந்த நோய் வராதாம் - நிபுணர் கூற்று | Drink A Lot Of Coffee Do Not Get This Disease

என்ன நோய்க்கு மருந்து?

இதயத்திற்கு நன்மை பயக்கும்

  • காபி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். காபி குடிப்பது கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.  பார்கின்சன் நோய் Parkinson's மற்றும் அல்சைமர் Alzheimer நோயின் அபாயத்தைக் குறைக்கவும் காபி குடிப்பது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உறுதியாக தெரிய வேண்டும் என்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. 

காபி அதிகமாக குடிப்பவர்களுக்கு இந்த நோய் வராதாம் - நிபுணர் கூற்று | Drink A Lot Of Coffee Do Not Get This Disease

மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

  • சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, காபி உங்கள் உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலத்திலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் காபி மிகவும் துணையாக அமையும். மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உணவுத் திட்டத்தில் காபியைச் சேர்த்துக்கொள்ளலாம். 

காபி அதிகமாக குடிப்பவர்களுக்கு இந்த நோய் வராதாம் - நிபுணர் கூற்று | Drink A Lot Of Coffee Do Not Get This Disease

கல்லீரல்

  • கல்லீரலை வலுவாகப் பராமரிக்க காபி குடிப்பது நல்லது. காபி குடிப்பதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையக்கூடும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காபியை உட்கொள்வது, வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம். உடல் பருமனை குறைக்கவும் காபி குடிக்கலாம். இவ்வளவு நன்மைகள் நிறைந்த காபியை நீங்கள் உணவு திட்டத்தில் சேர்க்க முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US