கொள்ளை அழகில் இளசுகளை ஈர்க்கும் டிராகன் பட நடிகை... குவியும் லைக்குகள்
டிராகன் பட நடிகை கயாடு லோஹர் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
கயாடு லோஹர்
ட்ராகன் படத்துக்கு பின்னர் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் கயாடு லோஹர்.
மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுனதமானர்.
பிற மொழி படங்களில் கிடைக்காத வரவேற்பு இவரின் முதல் தமிழ் படமே இவருக்கு கொடுத்துள்ளது. டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அசத்தலான ட்ரெண்டிங் ஆடையில் ஒட்டுமொத்த இளசுகளையும் கிரங்கடிக்கும் வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |