கருவுலே Autism கண்டுபிடிக்க முடியுமா? மருத்துவர் கொடுக்கும் விளக்கம்
பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து ஆளாகும் வரை சில விடயங்களில் பெற்றோர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, குழந்தை மனநிலை, இணைபாடவிதமான செயற்பாடுகள், தொடர்பு கொள்ளும் விதம், சேட்டைகள், உடல் ஆரோக்கியம், படிப்பு, விளையாடும் விதம் உள்ளிட்டவைகளை கூறலாம்.
இதை தவறும் பட்சத்தில் குழந்தை முறையாக பேச மாட்டார்கள், விளையாட மாட்டார்கள் உள்ளிட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் இது போன்ற பிரச்சினைகள் அவர்களின் வாழ்க்கை முழுவதும் வரவும் வாய்ப்பு இருக்கிறது.
இது தொடர்பான தெளிவான விளக்கத்தை மருத்துவர் ஒருவர் கொடுத்துள்ளார்.
அதில், “ குழந்தை சற்று வித்தியாசமாக நடந்து கொள்வதை அவதானித்தால் உடனே உரிய மருத்துவரிடம் அவர்களை காட்டுவது நல்லது. மற்றும் இதனை தவறும் பட்சத்தில் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவது குறைவாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.
இது போல் குழந்தை வளர்ப்பிற்கு தேவையான பல ஆலோசனைகளையும், குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகள் தொடர்பிலும் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அப்படி என்ன தான் பேசியிருக்கிறார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |