பிரசவத்திற்கு முன் இதெல்லாம் செய்வது நல்லதா? மருத்துவர் விளக்கம்
பொதுவாக தற்போது திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு தங்களது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.
குழந்தை என்பதையே ஒரு வருடத்திற்கு பிறகு தான் திட்டமிடுகிறார்கள். இப்படி செய்வது சில சமயங்களில் நன்மையளிக்கிறது, சில சமயங்களில் தம்பதிகளுக்கு ஆபத்தாக சென்று விடுகிறது.
இவ்வளவு சந்தேகங்களில் இருக்கும் பொழுது பிரசவம் தொடர்பான பூரண விளக்கத்தை மருத்துவர் ஒருவர் ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதாவது, “தம்பதிகள் தங்களின் குழந்தையை பெற திட்டமிடும் போது உரிய மருத்துவரை பார்த்து சில பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்கள், டைப் 2 நீரழிவு நோய் கொண்டவர்கள் குழந்தைக்கு தயாராக முன்னர் 3 மாதங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டு ஆரோக்கியமாக இருக்கும் பொழுது கர்ப்பத்தரிப்பது நல்லது..” என கூறுகிறார்.
இவற்றை மேலும் பெண்களுக்கு பயன் தரக்கூடிய நிறைய குறிப்புகளை அவர் கூறியுள்ளார்.
அப்படி என்னென்ன விடயங்களில் மருத்துவர் கவனமாக இருக்கமாறு கூறுகிறார் என்பதனை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |