ரிச் ஓட்டல் சுவையில் மொறு மொறு தோசை சுடுவது எப்படி?
food
cooking
dosa recipe
By Nivetha
ஓட்டல் சுவையில் மொறு மொறுவென தோசை சுடுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- தோசைமாவு - 1 கிண்ணம்
- துருவிய சீஸ் - 1 கிண்ணம்
- கொத்தமல்லி - சிறிதளவு
- இட்லி மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
சூடான தோசைக் கல்லில், ஒரு கரண்டி தோசை மாவை மெல்லிய வட்டமாக பரப்பி மேலே கால் கிண்ணம் துருவிய சீஸ் பரப்பவும். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்ச் சுற்றிலும் விடவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர், கொத்தமல்லி, ஒரு தேக்கரண்டி இட்லி மிளகாய் பொடியை மேலே தூவவும்.
ஒரு மூடி போட்டு சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும், பின், தோசையை மடித்து பரிமாறவும். சூப்பரான சீஸ் பொடி தோசை ரெடி.
மொறு மொறுவென தோசை மாவில் 2 கரண்டி சீனி சேர்க்கலாம். கட்டாயம் இல்லை விரும்பினால்.


தலைமுடியை கட்டுங்கடங்காமல் வளர வைக்கும் பொருள்.. ஷாம்பூவுடன் கலந்து போடுங்க 10 நிமிடங்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US