இந்த திகதிகளில் பிறந்தவர்களை நம்பவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா?

Astrology
By Vinoja Apr 29, 2024 10:54 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மறுப்பவர்களாகவும் பிறரின் ரகசியங்களை வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த திகதிகளில் பிறந்தவர்களை நம்பவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா? | Dont Trust Persons Who Are Born On This Dates

இந்த ராசியினர் காதல் தோல்வியை பலமுறை சந்திப்பார்கள்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் காதல் தோல்வியை பலமுறை சந்திப்பார்கள்... உங்க ராசி என்ன?


(எண் 8) 8,17,26

இந்த திகதிகளில் பிறந்தவர்களை நம்பவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா? | Dont Trust Persons Who Are Born On This Dates

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விடயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் விவாதிப்பதை விரும்புகின்றார்கள் மற்றவர்களின் உணர்வுகள் குறித்து இவர்கள் அக்கறை செலுத்துவது கிடையாது. 

(எண் 5) 5,14,23

இந்த திகதிகளில் பிறந்தவர்களை நம்பவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா? | Dont Trust Persons Who Are Born On This Dates

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே கிசுகிசு பேசும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். மற்றவர்களின் வாழ்க்கை தொடர்பிலான வதந்திகளை பரப்புவதில் இவர்கள் வல்லவர்களாக இருக்கின்றனர். இவர்களை எளிதில் நம்பிவிட முடியாது. 

(எண் 3) 3,13,21,30

இந்த திகதிகளில் பிறந்தவர்களை நம்பவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா? | Dont Trust Persons Who Are Born On This Dates

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.இதனால் மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். 

(எண் 9) 9,27,18

இந்த திகதிகளில் பிறந்தவர்களை நம்பவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா? | Dont Trust Persons Who Are Born On This Dates

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சமூக தொடர்புகளை அதிகம் விரும்புகின்றார்கள். இவர்கள் வதந்திகளை பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். பிரச்சினைகளில் உண்மைத்தன்மைக்கு முக்கியதுவம் கொடுக்க மாட்டார்கள்.

15 நிமிடத்தில் உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? இந்த பொருட்கள் போதும்

15 நிமிடத்தில் உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? இந்த பொருட்கள் போதும்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US