குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்... காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

Vastu Tips
By Vinoja Nov 14, 2023 03:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக எல்லா விடயங்களளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. அந்தவகையில்  குளியல் அறைக்கு என்று சில வாஸ்து முறைமைகள் காணப்படுகின்றன.

சில பொருட்கள் குளியல் அறையில் இருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும். இவ்வாறான பொருட்கள் உங்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் வீட்டிற்கும் துர்திஷ்டத்தை கொண்டுவருவதாக அமையும்.

குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்... காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Dont Keep These Things Inside Your Bathroom

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில்  குளியலறையில் வைக்கக்கூடாத சில பொருட்கள் குறித்தும் இதனால் ஏற்படும் பாதகம் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த இரண்டு ராசியினரும் ஒன்றாக வாழவே முடியாது.. யார் யார்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினரும் ஒன்றாக வாழவே முடியாது.. யார் யார்னு தெரியுமா?

குளியலறையில் வைக்க கூடாதவை

ஈரமான துணிகள் அல்லது அழுக்கு படிந்த துணிகளை உங்கள் வீட்டின் குளியல் அறையில் வைக்க கூடாது. இது வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்... காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Dont Keep These Things Inside Your Bathroom

மேலும் இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஈரத்துணிகள் சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமானது என கருதப்படுகின்றது. அதனால் சனிபகவானின் பார்வை உங்கள் வீட்டின் மேல் திரும்ப இது வழிவகுக்கும். இதனால் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்... காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Dont Keep These Things Inside Your Bathroom

பொதுவாக உங்கள் குளியலறையில் இருக்கும் வாளிகளை எப்போதும் சிறிதளவு நீரோடு வைத்திருப்பது நல்லது. வெற்று வாளியை வைத்திருப்பது பணப்பற்றாக்குறை ஏற்பட காரணமாக அமையும். உடைந்த வாளியை வீட்டில் வைத்திருப்பதும் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும்.

குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்... காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Dont Keep These Things Inside Your Bathroom

சிலர் குளியல் அறைக்குள் செடிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படி வளர்ப்பது நல்லது தான் என்றாலும், வாடிப்போன அல்லது உலர்ந்து போன செடிகளை வைக்க கூடாது, அது பெரும் துரதிஷ்டத்தை வீட்டுக்குள் கொண்டு வரும் மேலும் பண கஷ்டத்தை ஏற்படுத்தும்.

தொடரும் சூரிய பெயர்ச்சி.. நவம்பர் 17 முதல் அதிஷ்டம்- இன்றைய ராசிபலன்!

தொடரும் சூரிய பெயர்ச்சி.. நவம்பர் 17 முதல் அதிஷ்டம்- இன்றைய ராசிபலன்!

குளியலறைக்குள் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளை வைப்பது பெரும் துரதிஷ்டத்தை அழைத்து வரும். குளியலறை மட்டுமல்ல, வீட்டில் எந்த இடத்திலும் முகம் தெளிவாக தெரியாத அல்லது உடைந்த கண்ணாடிகளை வைப்பது எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டுவரும்.

குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்... காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Dont Keep These Things Inside Your Bathroom

உடைந்த கண்ணாடியில் அதிகளவு எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்துபடி பழுதான தண்ணீர் குழாய் பழுதடைந்த மற்றும் உடைந்த தண்ணீர் குழாய்களை குளியலறைக்குள் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்... காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Dont Keep These Things Inside Your Bathroom

சில இடங்களில் எவ்வளவு தான் குழாயை மூடினாலும் தண்ணீர் சொட்டு சொட்டாக அல்லது தொடர்ந்து ஒழுகிக் கொண்டே இருக்கும். இதுவும் ஒரு எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டுவரும் 

குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்... காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Dont Keep These Things Inside Your Bathroom

இவ்வாறான பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச் செய்யும் இதனால் உங்கள் உடல் நலம் மற்றும் மனநலம் வலுவாக பாதிக்கப்படும். இவ்வாறான பொருட்களை உடனடியாக குறியலறையில் இருந்து அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US