9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுவாசித்த சுனிதா வில்லியம்ஸ்... வரவேற்ற டால்பின்கள்!

NASA Sunita Williams
By Vinoja Mar 19, 2025 07:56 AM GMT
Vinoja

Vinoja

Report

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் பூமி திரும்பிள்ளமை உளகளாவிய ரீதியில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வகமாக கொண்டவர்.

9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுவாசித்த சுனிதா வில்லியம்ஸ்... வரவேற்ற டால்பின்கள்! | Dolphins Welcomed Sunitha Around Dragon Video

வெறும் 8 நாட்கள் ஆய்வு பணிக்கான சென்று சூழ்நிலை காரணமாக சுனிதா வில்லியம்ஸ் உடன் அவரது குழுவும் விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் இவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுவாசித்த சுனிதா வில்லியம்ஸ்... வரவேற்ற டால்பின்கள்! | Dolphins Welcomed Sunitha Around Dragon Video

சுமார் 17 மணி நேர பயணத்திற்கு பின்பு இவர்கள் பாதுகாப்பாக பூமியை அடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரமாக இறங்கி மிதந்த டிராகன் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது.

டிராகன் விண்கலத்தில் உள்ளே இருந்த 4 விண்வெளி வீரர்களும் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுவாசித்த சுனிதா வில்லியம்ஸ்... வரவேற்ற டால்பின்கள்! | Dolphins Welcomed Sunitha Around Dragon Video

டிராகன் விண்கலம் கடவில் விழுந்ததும் இவர்களை வரவற்கும் முகமாக டால்பின் மீன்கள் டிராகன் விண்கலத்தை சுற்றி வட்டமிட்ட காட்சிகள் இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.  இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US