சமையலறையில் உணவை திருடிய ஓனரிடம் மாட்டிக்கொண்ட நாய்… சிக்கிய போது கொடுத்த க்யூட் ரியக்சன்

dog viral video viral dog
By Nivetha Oct 20, 2021 03:27 AM GMT
Nivetha

Nivetha

Report

நாய் வளர்ப்பு பலருக்கும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது.

தற்போது கோல்டன் ரெட்ரீவர் நாயின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

@beckx28 என்ற பயனர் ஒருவர் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் நாய் ஒன்று உணவைத் திருட முயன்ற போது அதன் உரிமையாளர் நாயின் செயலை கவனித்து கொண்டிருக்கின்றார்.

உணவினை சமையல் அறையில் இருந்து நாசுக்காக எடுக்கும் நாய் அதன் வாயால் சமையல் அறையில் இருக்கும் இரண்டு டப்பாக்களை எடுக்க முயற்சி செய்து பின்னர் மேல் பகுதியில் இருக்கும் சிறிய டப்பாவை வாயால் கவ்விக்கொண்டு செல்கின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நாயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.     

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US