நாயை முத்தமிட்டு கொஞ்சிய புலி - வைரலாகும் வீடியோ..!
நாயை முத்தமிட்டு கொஞ்சிய புலியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாயை முத்தமிட்டு கொஞ்சிய புலி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பெரிய புலி, ஒரு நாயுடன் நல்ல நட்புடன் பழகுகிறது. அந்த நாயை அப்புலி கட்டியணைத்து அதை கொஞ்சுகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
best friends...😂 pic.twitter.com/98qOWZI9c2
— The Woof World (@TheWoofWorld) March 17, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.