சிறுவனை காப்பாற்றி ஹீரோவாக மாறிய நாய்... நெகிழ வைக்கும் காட்சி இதோ
நாய் ஒன்று சிறுவன் ஒருவனை ஆபத்திலிருந்து அசால்ட்டாக காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செல்லப்பிராணிகள் தற்போது குழந்தைகளுக்கு நிகராக தன்னுடைய உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றது.
மேலும் பெற்றோர்களை விட செல்லப்பிராணிகளே வீட்டிலிருக்கும் குழந்தைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் செய்யும் காணொளிகள் இணையத்தில் அதிகமாகவே வலம் வருகின்றது.
அதே போன்ற காட்சியையே இங்கு காணலாம். இங்கு சிறுவர்கள் இருவர் பந்து விளையாடிய நிலையில், அது தண்ணீரில் விழுந்துள்ளது. உடனே அதனை சிறுவன் ஒருவன் எடுக்க முயன்றுள்ளான்.
அத்தருணத்தில் அருகில் படுத்திருந்த நாய் அவனை எடுக்கவிடாமல் தடுத்து, தானே முயற்சித்து அந்த பந்தை எடுத்துக் கொடுத்துள்ளது.
This is why dogs are our best friends.pic.twitter.com/QiVDVUjHEy
— Figen (@TheFigen_) December 3, 2023