பழைய தோசைக்கல் பளபளக்கணுமா? இதோ சில டிப்ஸ்

By Pavi Jan 22, 2024 04:52 PM GMT
Report

பொதுவாகவே தமிழர்களின் சமையலறையில் பாரம்பரிய இரும்பால் ஆன சமையலறை உபகரணங்களை பயன்படுத்துவது வழக்கம். இரும்பு சமையல் பாத்திரங்கள் நம் உடல் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக உள்ளன.

நாம் பயன்படுத்தும் தோசைக்கல் போன்ற தட்டையான இரும்பு பாத்திரங்களில் எண்ணெய் சேர்த்து தோசை மற்றும் மற்ற உணவு பொருட்கள் சமைக்கிறோம்.

இதனால் எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவை பாத்திரத்தின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும். இது உங்கள் உணவின் தரத்தை பாதிக்கக்கூடும்.

எனவே இரும்பு தோசைக்கல்லை எளிதாக சுத்தம் செய்ய சில வழிமுறைகள் இந்த பதிவில் பார்க்கலாம்.

பழைய தோசைக்கல் பளபளக்கணுமா? இதோ சில டிப்ஸ் | Does The Old Dosaikal Shine Here Are Some Tips

இரும்பு தோசைக்கல்

இரும்பு பாத்திரங்களை அதிக நேரம் தண்ணீரில் ஊற வைப்பதால் அவை எளிதாக துருப்பிடிக்கும். அவ்வாறு இல்லாமல் அதை இப்படியும் சுத்தம் செய்யலாம்.

அவ்வாறான பாத்திரங்களை எப்போது சுத்தம் செய்யும் போதும் மென்மையான ஸ்பான்ஜ் அல்லது ஸ்க்ரப்பரைப் பயன்படுத்துவது அவசியம்.

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?


இல்லையென்றால் தோசைக்கல்லின் மேற்பரப்பைக் கீறிவிட்டு மேல் அடுக்கை அகற்றிவிடும். சுத்தம் செய்த பின்னர் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

மேலும் கண்டிப்பாக அதன் மேல் கனமான பொருட்களை வைப்பதை தவிர்க்கவும். இதில் கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது நேரத்தின் பின் கழுவ வேண்டும். இதனால் அதில் குவிந்துள்ள உணவுத் துகள்கள் அனைத்தும் ஈசியாக தளர்ந்துவிடும்.

பழைய தோசைக்கல் பளபளக்கணுமா? இதோ சில டிப்ஸ் | Does The Old Dosaikal Shine Here Are Some Tips

கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் வினிகரை சேர்த்து கரைசலாக தயார் செய்து ஒரு ஸ்பான்ஜ் எடுத்து இந்த கரைசலில் நனைத்து தோசைக்கல்லில் தடவி மெதுவாக ஸ்க்ரப்பிங் செய்து சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

எலுமிச்சையை பாதியாக வெட்டி உப்பை தொட்டு தேய்த்து சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டுடதன் பின் ஸ்க்ரப்பர் மூலம் பாத்திரத்தை நன்கு தேய்த்து கழுவவும். அடுத்து மீண்டும் வெதுவெதுப்பான நீரில் கழுவி துணியால் துடைக்கவும்.

பழைய தோசைக்கல் பளபளக்கணுமா? இதோ சில டிப்ஸ் | Does The Old Dosaikal Shine Here Are Some Tips

தோசைக்கல்லில் உள்ள அகற்ற முடியாத கறைகளை அகற்ற வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து அதில் தடவி சில நிமிடங்களுக்கு இந்த பேஸ்ட்டை ஊற வைத்துப் பின்னர் மென்மையான ஸ்பான்ஜ் கொண்டு ஸ்க்ரப் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் தோசைக்கல் பளபளப்பாகிவிடும். 

உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கும் சூப்பர் உணவுகள்

உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கும் சூப்பர் உணவுகள்


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US