முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடுவது உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா?

Weight Loss Egg
By Pavi May 29, 2026 06:03 AM GMT
Report

முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, ஆனால் அதன் மஞ்சள் கருவைச் சாப்பிடுவது உண்மையிலேயே உடல் எடை அதிகரிக்குமா என்பதை பதிவில் நிபுணர் விளக்த்தோடு தெரிந்து கொள்ளலாம். 

முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடுவது உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா? | Does Eating Egg Yolks Really Make You Gain Weight

முட்டையின் மஞ்சள் கரு

முட்டை புரதத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகின்றன. ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கெட்ட கொழுப்பு இருப்பதாகவும் அதனை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர். 

இதய நோயாளி என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?

இதய நோயாளி என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?

இதன் காரணமாக பலர், உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், முட்டையை சாப்பிடும் போது வெள்ளைக் கருவைச் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவை சாப்பிட மாட்டார்கள். 

அந்த வகையில் PSRI மருத்துவமனையின் உணவியல் துறைத் தலைவர் டாக்டர் ஷாலினி பிளிஸ் இதை பற்றி விளக்கி உள்ளார். 

முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடுவது உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா? | Does Eating Egg Yolks Really Make You Gain Weight

வெள்ளைப் பகுதியை விட கலோரிகள் அதிகம்

அவரின் கூற்றுப்படி முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் கோலின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

முட்டையின் வெள்ளைக் கருவை விட இதில் கலோரிகள் அதிகம், எனவே இதை அதிகமாக உட்கொள்வதும், குறைந்த உடல் செயல்பாடும் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இதை முறையாக குறைவான அளவில் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. 

முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடுவது உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா? | Does Eating Egg Yolks Really Make You Gain Weight

நிபுணர் விளக்கம்

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரே ஒரு உணவால் ஏற்படுவதில்லை, மாறாக ஒட்டுமொத்த உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் கலோரி சமநிலையால் ஏற்படுகிறது.

நீங்கள் சமச்சீரான உணவை உட்கொண்டு, தவறாமல் உடற்பயிற்சி செய்து, உங்கள் உடலுக்குத் தேவையான கலோரிகளைப் பெற்றால், ஒன்று அல்லது இரண்டு முட்டையின் மஞ்சள் கருக்களைச் சாப்பிடுவது பொதுவாக உடல் எடையை அதிகரிக்காது. 

முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடுவது உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா? | Does Eating Egg Yolks Really Make You Gain Weight

ஆனால் அதிக கொலஸ்ட்ரால், இதய நோய் அல்லது சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவர்களை ஆலோசித்த பின்னர் முட்டை சாப்பிடுவது சிறந்தது. 

உலகத்தில் கருப்பு நிற பால் தரும் விலங்கு எது?

உலகத்தில் கருப்பு நிற பால் தரும் விலங்கு எது?

ஆரோக்கியமான ஒருவருக்கு, முழு முட்டைகளை மிதமான அளவில் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக அமையலாம்.

எனவே, முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்ற பயத்தின் காரணமாக, அதை முற்றிலுமாகத் தவிர்க்காமல் மருத்துவ ஆரோசனை உடற்பயிற்ச்சி சீரான உணவு முறையுடன் உடுத்துக்கொள்வது அவசியம். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         



4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US