ஒரு மாதத்திற்கு இரவு உணவு தவிர்த்தால் என்னவாகும்? எடையை குறைக்க இந்த தவறை செய்யாதீங்க

Weight Loss
By Manchu Jun 16, 2025 05:40 PM GMT
Report

இரவு உணவை ஒரு மாதத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பினால் அனைத்து வயதினரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பலரும் பல சிகிச்சையினை மேற்கொள்கின்றனர்.

ஒரு சிலர் டயட் என்ற பெயரில் உணவில் கட்டுப்பாடு வைத்துள்ளார். இன்னும் சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் உடல் எடை குறைந்துவிடும் என்று நினைக்கின்றனர்.

அதிலும் பெரும்பாலானோ இரவு உணவினை சாப்பிடாமல் தவிர்த்து வருகின்றனர். திடீரென இரவு உணவை தவிர்த்தால் நடக்கும் மாற்றம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஒரு மாதத்திற்கு இரவு உணவு தவிர்த்தால் என்னவாகும்? எடையை குறைக்க இந்த தவறை செய்யாதீங்க | Doctor Warns Skipping Dinner Is Harmful To Health

இரவு உணவை தவிர்த்தல்

இரவு நேர உணவினை தவிர்த்தால், உடலனானது சேமித்து வைத்துள்ள குளுக்கோஸை ஆற்றலுக்காக பயன்படுத்துகின்றது. இதனால் உடல் எடை குறைவதுடன், சர்க்கரை அளவும் குறையும்.

ஆனால் கடுமையான சர்க்கரை குறைவு தலைசுற்றல், எரிச்சல், சோர்வு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஒரு மாதத்திற்கு இரவு உணவு தவிர்த்தால் என்னவாகும்? எடையை குறைக்க இந்த தவறை செய்யாதீங்க | Doctor Warns Skipping Dinner Is Harmful To Health

வெள்ளை முடியை கருப்பாக மாற்றணுமா? நெல்லிக்காயுடன் இந்த சாறு சேர்த்தால் போதும்

வெள்ளை முடியை கருப்பாக மாற்றணுமா? நெல்லிக்காயுடன் இந்த சாறு சேர்த்தால் போதும்

பிரச்சனை என்ன?

இரவில் சாப்பிடாமல் இருந்தால், வளர்சிதை மாற்றம் குறையுமாம். உடல் குறைந்த உணவை உட்கொள்ளும் நலைக்கு மாறிவிட்டால் தேவையான கலோரியில் கூட உணவு சாப்பிட முடியாதாம். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும்.

தினசரி தேவையான புரோட்டீன் கிடைக்காத போது ஆற்றலுக்காக உடல் தசைகளை எரிக்க ஆரம்பித்துவிடும். தசை இழப்பு உண்டாகி பலவீனமாக உணர்வீங்க.

ஒரு மாதத்திற்கு இரவு உணவு தவிர்த்தால் என்னவாகும்? எடையை குறைக்க இந்த தவறை செய்யாதீங்க | Doctor Warns Skipping Dinner Is Harmful To Health

டயட் மற்றும் கலோரி கட்டுப்பாடு நீண்ட நாட்களுக்கு பின்பற்றுவது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கலாம். சில தருணங்களில் உடல் எடை எதிர்பார்க்காத அளவு அதிகரிக்குமாம்.

நீங்கள் இரவு உணவை தவிர்கும்போது வளர்ச்சிதை மாற்ற அளவு குறையும். உடலின் ஆற்றல் குறையும். உடல் பலவீனத்தால் முழுமையான உழைப்பை கொடுக்க முடியாது.

மிஞ்சிய பழைய சாதத்தை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி? மெது மெதுன்னு இருக்குமாம்

மிஞ்சிய பழைய சாதத்தை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி? மெது மெதுன்னு இருக்குமாம்

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், நாள்பட்ட நோய்களுக்காக மாத்திரை எடுத்துக்கொள்வோர் ஆகியோர் கட்டாயம் இரவு உணவை தவிர்க்கவே கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US