விஜய் கையில் இருக்கும் இந்த குழந்தை இப்போ என்ன பண்றாங்கனு தெரியுமா?
நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் குழந்தை தற்போது 33 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் தற்போது முழு நேர அரசியலில் களமிறங்கியுள்ளார். இவர் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமலும், தனது எதிரிகளால் ரசிகர்கள் சிரமத்தை சந்திக்கக்கூடாது என்று மலேசியாவில் வைத்துள்ளார்.
மலேசியாவிலும் இவரைக் காண்பதற்கு மக்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் ரசிகர்களை மிகவும் கண்கலங்க வைத்துள்ளது.

விஜய்யுடன் பிரபல நடிகை
இந்நிலையில் பிரபல நடிகை தான் சின்ன வயதில் விஜய் தன்னை தூக்கி வைத்துள்ள புகைப்படத்துடன், தற்போது விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தினை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதாவது விஜய் தனது 33 வருட சினிமா கெரியரை மமுடித்துக் கொண்டுள்ளதால், இதனைகுறித்து உருக்கமாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆம் பிரபல சீரியலான இலக்கியா சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகையே விஜய்யுடன் தனது குழந்தை புகைப்படம், பின்பு தற்போது எடுத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். ஏனெனில் அன்று குழந்தையாக விஜய்யுடன் இருந்தவர் தற்போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |