மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? இது தெரிந்தால் அரிசி உணவுகளை தவிர்க்க மாட்டீர்கள்....இவ்வளவு நன்மைகளா?

health food rice
By Nivetha Oct 21, 2021 07:17 AM GMT
Nivetha

Nivetha

Report

நம்முடைய உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல குணங்கள் உதவுகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார்.

அரிசி எம் தமிழரின் பாரம்பரிய உணவாகும். இன்று உடல் எடை அதிகரிக்கின்றது என்று பலர் அரிசி உணவுகளை தவிர்த்து வருகின்றனர். 

உண்மையில் அரிசியில் ஏராலமான நன்மைகள் கொட்டி கிடக்கின்றது.

 அரிசி உணவால் நம்முடைய உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? இது தெரிந்தால் அரிசி உணவுகளை தவிர்க்க மாட்டீர்கள்....இவ்வளவு நன்மைகளா? | Do You Know There Are So Many Health Benefits

  1. அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமன்றி, உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக அமைகிறது.
  2. அரிசியை காய்கறியுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.
  3. அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய உணவு உண்ட தான ஒரு உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது. எனவே நாம் கூடுதலாக நொறுக்குத்தீனிகள் அல்லது தின்பண்டங்கள் உண்ணுவதை தவிர்க்க வாய்ப்புள்ளது.
  4. அரிசியை நாம் பலவகையில் சமைக்கலாம். அரிசி சோறு என்பதைத் தவிர்த்து பாலீஷ் செய்யப்படாத அரிசியில் பி வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லா வயதினருக்கும் அரிசி சாதம் மிகவும் எளிதாக செரிமானமாகும்.
  5. குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் எந்தவித தீங்கையும் அரிசி உணவு ஏற்படுத்தாது .
  6.  மீந்த அரிசி சோற்றில் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் காலையில் ஒன்பது மிகவும் சத்து நிறைந்தது சமீபத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  7. நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இந்த பழைய சோற்றில் கிடைக்கிறது.
  8. அரிசி களைந்த நீரை தலைக்கு இயற்கையான வைட்டமின் பி நிறைந்த கண்டிஷனராக பயன்படுத்தலாம்.
  9. நமக்கு மட்டுமல்லாமல், நெல் விதைப்பது முதல், அரிசியாக சந்தைப்படுத்துவது வரையில், கிடைக்கும் தவிடு, வைக்கோல், என ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது.
  10. நெல் சாகுபடி செய்யும் போது, நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சாமல் தேவையான அளவு ஈரப்பதத்தையும், ஒத்த பருவ காலங்களில் விதைக்கப்படும் தானியங்கள் அல்லது காய்கறிகளுக்கு தேவையான இயற்கையான நைட்ரஜன் உள்ளிட்ட சத்துக்களையும் விட்டுச்செல்லும். 

எனவே ஆரோக்கியமான வாழ்க்கை சோறு மிகவும் முக்கியம். தினமும் அளவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? இது தெரிந்தால் அரிசி உணவுகளை தவிர்க்க மாட்டீர்கள்....இவ்வளவு நன்மைகளா? | Do You Know There Are So Many Health Benefits

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US