ஓயாத கண் திருஷ்டிக்கு முடிவுகட்டனுமா? இந்த பரிகாரம் பண்ணுங்க பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்

Horoscope
By Vinoja Oct 28, 2023 01:40 PM GMT
Vinoja

Vinoja

Report

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. தற்போதுள்ள இயந்திர மயமான காலத்தில், சிலர் ஒருவர் தான் முன்னேற என்ன வழி என்பதை யோசிப்பதை விடுத்து, அடுத்தவர் எப்படி முன்னேறினார் என்பதை பார்ப்பதிலேயே நேரத்தை அதிகம் செலவிடுகிறார்.

இதனால் அவரின் எதிர்மறையான எண்ணங்கள், அந்த நபர் மீது கண் திருஷ்டியாக விழுகிறது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் மூலம் ஒருவர் மீதோ அல்லது ஒரு குடும்பத்தின் மீதோ கண் திருஷ்டி ஏற்படுகிறது.

ஓயாத கண் திருஷ்டிக்கு முடிவுகட்டனுமா? இந்த பரிகாரம் பண்ணுங்க பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் | Do This Remedy To Increase Positive Energy

இதனால் கண்பட்டவருக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறான எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை எம்மை நோக்கி ஈர்க்க செய்வதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மெய் சிலிர்ப்பதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

மெய் சிலிர்ப்பதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க


கண் திருஷ்டி பரிகாரங்கள் 

சனிக்கிழமைகளில் 7 பேருக்கு கருப்பு துணி வாங்கி கொடுக்கலாம் இது உங்கள் மேல் இருக்கும் கண் திருஷ்டியை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. கருப்பு துணியை தானம் செய்வது நல்ல கர்மாவை பலப்படுத்துவதாக அமையும். இது உங்களை நோக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க செய்கின்றது.

ஓயாத கண் திருஷ்டிக்கு முடிவுகட்டனுமா? இந்த பரிகாரம் பண்ணுங்க பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் | Do This Remedy To Increase Positive Energy

கராம்பு,மிளகு மற்றும் செடியில் இருந்து காய்ந்து கீழே விழுந்த துளசி இலைகள் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எரித்து அந்த புகையை வீட்டில் பரவச்செய்யலாம். அல்லது சாம்பிராணி  தூபம் காட்டும் போது இதில் இந்த பொருட்களை போட்டு தூபம் காட்டலாம். இதனால் கண் திருஷ்டி காரணமாக ஏற்பட்ட எதிர்மறை சக்திகளின் தாக்கம் முற்றிலும் நீங்கும். 

ஓயாத கண் திருஷ்டிக்கு முடிவுகட்டனுமா? இந்த பரிகாரம் பண்ணுங்க பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் | Do This Remedy To Increase Positive Energy

உப்பை எடுத்து 7 முறை  உங்கள் தலையை சுற்றி தண்ணீரில் கரைத்து விடுவதன் மூலமும் கண் திருஷ்டி நீங்கும். இவ்வாறு தலையை சுற்றும் போது கடிகாரத்தின் திசைக்கு எதிர் திசையில் சுற்றுதல் வேண்டும். உப்பு எதிர்மறை ஆற்றல்களை அழிக்கக்கூடிய பொருட்களுள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஓயாத கண் திருஷ்டிக்கு முடிவுகட்டனுமா? இந்த பரிகாரம் பண்ணுங்க பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் | Do This Remedy To Increase Positive Energy

கண் திருஷ்டியை போக்க வீட்டில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து இதில் ஒரு எலுச்சை பழத்தை போட்டு வைத்து விட்டால் இது அந்த இடத்தில் உள்ள அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் அழித்துவிடும். இதனால் கண் திருஷ்டியால் ஏற்படும் பாதக விளைவுகளில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW








மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US