பாம்பு கடித்தால் உடனே இதை செய்யுங்கள்! எச்சரிக்கை
பொதுவாக மலைபிரதேசங்களில் வேலை செய்பவர்களுக்கு பாம்பு, தேனீ மற்றும் தேள் இது போன்ற விலங்குகளின் தாக்கம் இருக்கும்.
இது போன்ற ஊர்வன விலங்குகள் தாக்கிய பின்னர் உடனடியாக மருத்துவ நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் அல்லது முதலுதவி வசதிகளை செய்ய வேண்டும் இல்லாவிடின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் பாம்பு அல்லது ஏனைய ஊர்வன தாக்கினால் என்ன செய்யலாம் என்பது குறித்து தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
பாம்பு கடித்தால் என்ன செய்யலாம்?
முதலில் பாம்பு அல்லது கொடிய ஊர்வன விலங்கு தாக்கியனால் அந்த இடத்தை நன்கு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.
விஷத்தை வெளியேற்றும் நோக்கில் வாயை வவைத்து உறிவதோ அல்லது விஷத்தை அழுத்தி எடுக்க முயற்சிப்பதோ தவறாக விடயம்இ இதனை செய்யும் போது இருவருக்கும் பாதிப்பு எற்படும்.
கடிபட்ட இடத்தில் மேலும் கீழும் இருக்கமாக தூணியை வைத்து கட்ட வேண்டும். சுமார் 1 செ. மீ இடைவெளியை கட்ட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை செய்ய தவறும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் உயிராபத்து நடக்க கூடும்.
மருத்துவமனையில் 1 மணி நேரத்திற்கு முன் சிகிச்சையளிக்காவிட்டால் உயிராபத்து ஏற்படலாம். சீண்டியவர்களின் பரிசோதனை பதிவுகளை முறையாக அவதானித்த பின்னர் முறையாக சிகிச்சையளிக்கிறார்களா என கவனிக்க வேண்டும்.