உடல் எடையை குறைக்க மாத்திரை சாப்பிடாதீங்க... இந்த பாதிப்பு கட்டாயம் வரும்

Weight Loss
By Pavi Jan 26, 2024 04:42 PM GMT
Report

இன்றைய இளம் சமூகத்தினருக்கு அதிக உடல் எடை என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு காரணம் உடல் இயக்கம் இல்லாமல் உட்காந்து வேலை செய்வது அல்லது சோம்பேறித்தனமாக இருப்பது தான்.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.

தினசரி உணவுப்பழக்கத்தை மாற்றி சீரான உணவுப்பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் உடல் எடையை குறப்பது சுலபம்.

இந்த பழக்கவழக்கத்தை சீராக கடைபிடிக்காமல் ஒரு சில நாட்கள் கடைபித்துவிட்டு உடனடி பலன் கிக்கவில்லை என்று மனவருத்ததுடன் மாற்று வழிகளை கையாளுகின்றனர்.

அந்த மாற்று வழியாக அமைவது மாத்திரை எடுத்து கொள்வது. இவ்வாறு மாத்திரை எடுத்து கொள்வதால் எவ்வாறான பிரச்சனை ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க மாத்திரை சாப்பிடாதீங்க... இந்த பாதிப்பு கட்டாயம் வரும் | Do Not Take Weight Loss Pills

அடிக்கடி இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி

அடிக்கடி இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி

உடல் எடை குறைப்பு மாத்திரை

நடைமுறை வாழ்கையில் மாற்றங்கள் ஏற்படாத போது மாத்திரைகள் மூலமாக பலன் கிடைத்தால் மக்கள் அதையே விரும்பி செய்கின்றனர்.

ஆரம்பத்தில் இது வெற்றியாக தோன்றினாலும், நீண்டகால உடல்நலன் அடிப்படையில் இதை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த வேண்டும்.

உடல் எடை குறைப்பிற்கு சந்தையில் விற்கப்படுகின்ற மாத்திரைகள் எல்லாம் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கும். இதனால் செரிமானக் கோளாறு, இதய படபடப்பு முதல் எண்ணற்ற பல விளைவுகளை இவை ஏற்படுத்தும்.

இது அனேகமாக மக்களுக்கு தெரிவது இல்லை. இந்த மாத்திரைகள் எடுத்து கொள்வதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கும். அதன் விளைவாக இதயநலக் கோளாறுகள் ஏற்படும்.

உடல் எடையை குறைக்க மாத்திரை சாப்பிடாதீங்க... இந்த பாதிப்பு கட்டாயம் வரும் | Do Not Take Weight Loss Pills

குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவலி போன்ற குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் சோர்வாக ஆரம்மிக்கும்.... மனக்கவலைகள் தூக்கமின்மை ஏற்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல் நமது கல்லீரலில் நிறைய பாதிப்புகள் வரும். மாத்திரைகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். இன்று உடல் எடை குறைப்பு மாத்திரையானது மாபெரும் அளவில் கட்டுப்பாடின்றி உற்பத்தியாகி வருகின்றது.

இவ்வாறு வரும் அனைத்து மாத்திரைகளும் முறையாக பரிசோதனை செய்யப்பட்டு, போதுமான ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வருவதில்லை.

உடல் எடையை குறைக்க மாத்திரை சாப்பிடாதீங்க... இந்த பாதிப்பு கட்டாயம் வரும் | Do Not Take Weight Loss Pills

சில மாத்திரைகளுக்கு மூலப்பொருள் என்ன என்பதே தெரியாமல் இருக்கும். அந்த வகையில் இந்த பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு தினசரி உடற்பயிற்சி, முறையான தூக்கம், மன அழுத்தத்திற்கு தீர்வு போன்ற பல்வேறு வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே போதும் உடல் எடையை குறைத்து கொள்ளலாம்.

மாத்திரைகள் குறுகிய காலத்தில் பலன் தந்தாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க மாத்திரை சாப்பிடாதீங்க... இந்த பாதிப்பு கட்டாயம் வரும் | Do Not Take Weight Loss Pills

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US