தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவரா இது! விவாகரத்துக்கு பிறகு மீசை, தாடினு எப்படி ஆளே மாறிட்டார் பாருங்க
டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்தின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஸ்ரீகாந்த் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்வார்.
டிடியின் முன்னாள் கணவரின் அண்மைய புகைப்படம்
அண்மையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பாதியில் முறிந்த திருமண வாழ்க்கை
இதேவேளை, ஸ்ரீகாந்த் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான திவ்யதர்ஷினியை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
மூன்று வருடங்கள் நீடித்த இந்த திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இதன்பின் இருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்தின் அண்மைய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.