மணமணக்கும் கருவாடு சுவை.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
கருவாடு அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கின்றது.
இதனை அனைவரும் சாப்பிடலாம் என்றால் அது தவறான கூற்று.
சிலரின் ஆரோக்கியம் கருதி மருத்துவர்கள் குறிப்பிட்ட சில நோய்கள் இருப்பவர்கள் கருவாடு சாப்பிடக்கூடாதாம்.
அந்த வகையில் யார் யாரெல்லாம் கருவாடு சாப்பிடக் கூடாது என தெரிந்து கொள்வோம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
1. தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் அன்றைய தினம் நீங்கள் கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிடகூடாது.
2. இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருவாடு சாப்பிடக் கூடாது என்பார்கள். ஏனெனின் கருவாட்டில் அதிகமான உப்பு சேர்ந்து இருக்கின்றது.
3. அப்பளம் மற்றும் கருவாடு ஓரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
4. தயிர் கலந்த உணவுகள் சாப்பிடும் போது கருவாடு எடுத்து கொள்ளக் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |