தினமும் காலையில் டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்வளவு பக்க விளைவுகள் இருக்கா?
பொதுவாக சிலருக்கு அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் இருக்கும்.
இன்னும் சிலர் உணவு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு டீ முக்கியம் என நினைப்பார்கள்.
ஆனால் டீ நாளொன்றுக்கு அதிக தடவைகள் எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கிறது.
டீயில் இருக்கும் சில பதார்த்தங்கள் குடலில் உப்புத்தன்மையை உருவாக்கும், இதனால் நெஞ்சு எறிச்சல், குடற்புண் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.
இதனால் சிலர் காலையில் எழுந்தவுடன் டீ க்கு பதிலாக பழைய சாதத்தினால் ஏற்ப்பட்ட கஞ்சி மற்றும் அறுகம்புல் ஜீஸ் என உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அள்ளிச்சேர்க்கும் பானங்களை அருந்துவார்கள்.
அந்தவகையில் காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம் மற்றும் டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்பவற்றை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.