லெமன் வாட்டர் குடித்தால் பற்கள் சொத்தையாகுமா? ஜாக்கிரதை மக்களே

Lemon
By DHUSHI Jan 31, 2024 02:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக இளம் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பார்கள்.

பவதாரணியுடன் எடுத்த கடைசி புகைப்படம்: உருக்கமாக வெங்கட்பிரபு வெளியிட்ட பதிவு

பவதாரணியுடன் எடுத்த கடைசி புகைப்படம்: உருக்கமாக வெங்கட்பிரபு வெளியிட்ட பதிவு

காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி மற்றும் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கின்றது.

மேலும், மற்ற வேளைகளை விட காலை வேளையில் இந்த எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேறுகின்றது மற்றும் கொழுப்புக்களும் குறைக்கின்றது.

லெமன் வாட்டர் குடித்தால் பற்கள் சொத்தையாகுமா? ஜாக்கிரதை மக்களே | Disadvantages Of Drinking Lemon Water

இவ்வளவு நன்மைகளை கொடுத்தாலும் இந்த பழக்கத்தால் உடலுக்கு சில தீமைகளும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படி என்னென்ன தீமைகள் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் ஏற்படுகின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

லெமன் வாட்டர்

1. வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்து கொண்டால் வயிற்றில் அமில சுரப்பு அதிகமாகும். இதே வேளை அசிடிட்டியின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரக்கூடும்.

லெமன் வாட்டர் குடித்தால் பற்கள் சொத்தையாகுமா? ஜாக்கிரதை மக்களே | Disadvantages Of Drinking Lemon Water

2. எலுமிச்சையில் பொதுவாகவே வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது உடலில் அதிகமாகும் பொழுது முக்கிய உறுப்புகளை பாதிக்கலாம். எனவே வைட்டமின் சி நுகர்வு மிதமானதாக இருப்பது அவசியம்.

3. அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் பற்களில் நேரடியாக படுவதால் பற்கள் வலு இழக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.

லெமன் வாட்டர் குடித்தால் பற்கள் சொத்தையாகுமா? ஜாக்கிரதை மக்களே | Disadvantages Of Drinking Lemon Water

4. சிலர் வாய் துர்நாற்றத்தை நீக்க மற்றும் பற்களை சுத்தமாக வைத்து கொள்ள எலுமிச்சை பயன்படுவார்கள். ஆனால் இதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் சிட்ரிக் ஆசிட் வாய் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வாய் பகுதியில் வலி, கொப்பளங்கள், புண்கள் மற்றும் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.       

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US