இந்த நோய் உள்ளவர்கள் பாதாம் பருப்பை தொடவே கூடாது! மீறினால் ஓயாத பிரச்னை தான்
Health tips
Heart problem
Almond
By Logeswari
நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் இ என பல நன்மைகளை கொண்ட பாதாமானது இதயத்திற்கு நல்லது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் புற்றுநோய் செல்களை அழிக்கும் என பல நன்மைகளை தருகின்றது.
இருப்பினும் சில நோய் உள்ளவர்கள் பாதாம் பருப்பை தொடவே கூடாது. அப்படி மீறி சாப்பிடுவதால் என்ன பிரச்னைகள் ஏற்படும் குறித்து பார்க்கலாம்..
தீமைகள்:-
- ஆண்டி பயாடிக் மாத்திரைகள் உட்கொள்பவர்கள், இரத்த அழுத்தம் கொண்டவர்கள், லாக்ஸடிவ்ஸ் மாத்திரை சாப்பிடுவோர் போன்றவர்கள் தற்காலிகமாக பாதாம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது அல்லது அவர்களின் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு சாப்பிடலாம்.
- ஏனெனில் கையளவு பாதாமில் 0.6 மில்லிகிராம் மினரல் சத்து உள்ளதாம். இது 27 % தினசரி அளவுக்கு போதுமானது என்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது உட்கொள்ளும் மாத்திரையோடு தவறான கலவையாக மாறிவிடும்.
- சாதாரணமாகவே பாதாமை அதிகம் உட்கொண்டாலே இரப்பைக் குடல் பிரச்னைகள் வரும் என்கிறார். அதேபோல் நட்ஸ் அலர்ஜி கொண்டவர்கள், நட்ஸ் சாப்பிட்ட பிறகு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்கள் பாதாமை தவிர்ப்பது நல்லது.
-
வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டு வருகிறீர்கள் என்றாலும் பாதாமை தவிர்க்க வேண்டும்.எனவே பாதாமை குறைந்த அளவு சாப்பிட்டாலே அதன் மருத்துவப் பலன்களை முழுமையாகப் பெறலாம்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US