நயன்தாரா இரவில் இதை செய்யாமல் இருக்கமாட்டார்... தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!
vignesh
nayanthara
By Nivetha
விக்னேஷ் சிவன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களின் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவின்றி பதிலளிப்பது என அசத்தி வருகிறார்.
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
அதில் ரசிகர் ஒருவர் " உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்ன? " என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் " இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரை சுத்தம் செய்து வைப்பார் " என அசத்தியுள்ளார்.
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க 8 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US