மிக எளிமையாக மகளின் திருமணத்தை முடித்த இயக்குநர்- யாரெல்லாம் போனார்கள்?

Marriage Viral Photos Ameer Sultan
By Dhushi Jun 24, 2024 07:40 AM GMT
Report

இயக்குனர் அமீர், மகளின் திருமணத்தை மிக எளிமையான முறையில் நடத்தி முடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அமீர்

விஜய் போலவே இருக்கும் விஜய் மகன் சஞ்சய்! கருப்பு நிற கோட் சூட்டில் அப்பாவை மிஞ்சிய கெத்து

விஜய் போலவே இருக்கும் விஜய் மகன் சஞ்சய்! கருப்பு நிற கோட் சூட்டில் அப்பாவை மிஞ்சிய கெத்து

தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருக்கும் இயக்குநர்களில் ஒருவர் தான் அமீர்.

இவர் இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.

மிக எளிமையாக மகளின் திருமணத்தை முடித்த இயக்குநர்- யாரெல்லாம் போனார்கள்? | Director Ameer Daughter Wedding Ceremony

பின்னர் அவர் இயக்கத்தில் தமிழில் பருத்தி வீரன், மௌனம் பேசியதே உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியன.

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான “வட சென்னை” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மிக எளிமையாக மகளின் திருமணத்தை முடித்த இயக்குநர்- யாரெல்லாம் போனார்கள்? | Director Ameer Daughter Wedding Ceremony

மகளின் திருமணம்

photo album: அடுத்தடுத்து வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை.. கொள்ளை அழகில் ஜெயம் ரவி மனைவி

photo album: அடுத்தடுத்து வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை.. கொள்ளை அழகில் ஜெயம் ரவி மனைவி

இப்படி சினிமாவில் பல் திறமை கொண்டவராக இருக்கும் அமீர் அவருடைய மகள்- அனி நிஷாவின் திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி இருக்கிறார்.

இந்த திருமணம், மதுரை - கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

மிக எளிமையாக மகளின் திருமணத்தை முடித்த இயக்குநர்- யாரெல்லாம் போனார்கள்? | Director Ameer Daughter Wedding Ceremony

இதில் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் சேரன் , வெற்றிமாறன், சசிகுமார் , சமுத்திரக்கனி , சரவணன், கரு.பழனியப்பன், எஸ் ஆர் பிரபாகரன், சுப்பிரமணியம் சிவா மற்றும் நடிகர்கள் ஆர்யா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US