ஆரம்பாகிய செவ்வாய் பெயர்ச்சி! வரும் 15 நாட்கள் பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்

Today Rasi Palan Horoscope Sevvai Peyarchi
By Manchu Oct 16, 2022 10:53 AM GMT
Report

ஜோதிடத்தின் பார்வையில், இந்த மாதத்தில் நிகழும் செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் சுப மற்றும் அசுப பலன்கள் 12 ராசிகளிலும் இருக்கும்.

அதன்படி, செவ்வாய் கிரகம் அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 30 ஆம் தேதி வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் அவர், பின்னர் வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார்.

இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

ஆரம்பாகிய செவ்வாய் பெயர்ச்சி! வரும் 15 நாட்கள் பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் | Direct Blessings Luckycharm Zodiac Sevvai Peyarchi

ரிஷபம்:

இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, தொழில் செய்பவர்களுக்கும், வெளிநாட்டு தொடர்பு இருப்பவர்களுக்கும் இது சாதகமான காலமாக இருக்கும்.

இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். இக்காலத்தில் நீங்கள் நற்செய்திகளையும் பெறுவீர்கள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் தங்கும்.

ஆரம்பாகிய செவ்வாய் பெயர்ச்சி! வரும் 15 நாட்கள் பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் | Direct Blessings Luckycharm Zodiac Sevvai Peyarchi

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும்.

வாகனம், சொத்து வாங்க இதுவே சிறந்த நேரம் ஆகும். போட்டித் தேர்வில் வெற்றி நிச்சயம். பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.

ஆரம்பாகிய செவ்வாய் பெயர்ச்சி! வரும் 15 நாட்கள் பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் | Direct Blessings Luckycharm Zodiac Sevvai Peyarchi

கும்பம்:

கும்ப ராசியில் இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

மாணவர்கள் கல்வியில் சிறந்த அனுபவத்தை பெறுவார்கள். இந்த நேரத்தில், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

ஆரம்பாகிய செவ்வாய் பெயர்ச்சி! வரும் 15 நாட்கள் பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் | Direct Blessings Luckycharm Zodiac Sevvai Peyarchi

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US