துரத்திய டைனோசர்... குழந்தையை கழற்றிவிட்டு தப்பித்த தாய்! இப்படியும் ஒரு தாயா?
டைனோசர் பொம்மைக்கு பயந்து பெண் ஒருவர் தனது குழந்தையை கழற்றிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
இன்றைய இணையஉலகில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. அதில் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றது. சிலர் விளையாட்டாக செய்யும் செயல்கள் விபரீதத்தில் முடிந்து விடுகின்றது.
இங்கு காணொளி ஒன்றில் டைனோசர் வேடமிட்டு மனிதர் ஒருவர் வித்தை காட்டியுள்ளார். இதனை தாய் ஒருவர் தனது மகளை அழைத்துக் கொண்டு அவதானித்தார்.
ஆனால் உடனே அந்த பொம்மை இவர்களை தாக்க வருவது போன்று வந்ததால், குறித்த பெண் தலைதெறிக்க ஓடியுள்ளது. ஆனால் இதில் என்ன ஒரு கவலை என்றால் தனது கையில் பிடித்திருந்த குழந்தையை கைவிட்டுள்ளார்.
இக்காட்சியை அவதானித்த ரசிகர்கள் உலகத்துல இப்படியொரு தாயா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |