விஜய் ஜாதக படி பதவியேற்பு தாமதமாக இது தான் காரணம்! வீடியோ வெளியிட்ட ஜோதிடர்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்ச்சத்திர அமைப்பு, ஜாதக அமைப்புகள் படி அவர்கள் ஒவ்வொரு கோயில்களுக்கு செல்லும் பொழுதும் அவர்களுடைய கிரக நிலைகள் செயல்பட ஆரம்பிக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் விஜய் திருச்செந்தூர் சென்று வழிப்பட்டது தான் தேர்தலில் வெற்றி பெற்றும் ஆட்சியமைப்பதில் இவ்வளவு போராட்டங்கள் ஏற்பட காரணம் என மார்ச் மாதமே விஜய் ஆட்சிக்கு வருவார் என்று கணித்து சொன்ன ஜோதிடர் ராம்ஜி அவர்கள் காணொளி வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், சமீப காலத்தில் விஜய் அவர்கள் திருச்செந்தூர் பயணம் சென்று விஸ்வரூப தரிசனம் செய்து வந்தமை அனைவரும் அறிந்தது தான்.
அவருடைய ஜாதக அமைப்பின்படி விஜய் அவர்கள் திருச்செந்தூருக்கு சென்ற விஸ்வரூப தரிசனம் செய்ததுதான் அவருக்கு இந்த காலகட்டங்களில் பாதகமாக அமைந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

எதிரிகளை வீழ்த்தக்கூடிய ஜாதக அமைப்பு கொண்டவராக விஜய் இருந்தும் தவிர்க்கவே முடியாத அளவிற்கு எதிரிகள் பலம் பெற என்ன காரணம் என்பது குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |