மாரடைப்பால் உயிரிழந்த பிரபலம்: வெறும் 45 வயதில் இப்படியா? அதிர்ச்சியில் திரையுலகினர்
death
heart attack
guru kashyap
By Manchu
கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல வசனகர்த்தாவான குரு கஷ்யப்(45) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
புஷ்பக விமானா, இன்ஸ்பெக்டர் விக்ரம், தேவகி உள்பட 15 கன்னட படங்களுக்கு வசனம் எழுதியவர் குரு கஷ்யப்.
விரைவில் வெளியாகவிருக்கும் மான்சூன் ராகா, பைரகி ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி மிகவும் பிரபலமான இவர் நேற்று மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இவரது மரண செய்தியினை அறிந்த பிரபலங்கள், ரசிகர்கள் என தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குளிர்ந்த நீரை பருகுவது இதயத்தை பாதிக்குமா? 15 மணி நேரம் முன்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US