எந்த வயதிலும் சர்க்கரை நோய் வரலாம்! இந்த அறிகுறிகள் இருந்தால் அதீத கவனம் தேவை
தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலரையும் சர்க்கரை நோய் தாக்குகிறது, இதற்கு காரணம் தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறை தான்.
சர்க்கரை வியாதி வந்தால் முழுமையாக குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதனால் வாழ்க்கை முழுவதும் அதற்கான ஆங்கில மருந்துகளை உட்கொண்டு இருப்பார்கள்.
மருந்தை நிறுத்தியவுடன் மீண்டும் சர்க்கரை வியாதி தலைதூக்க ஆரம்பித்து விடும். எனவே அந்த மருந்தை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருகிறார்கள் பலரும்.
அதே நேரத்தில் உங்களது சர்க்கரை வியாதி நிரந்தரமாக குணப்படுத்திவிட முடியும் என்று பலரும் கூறுகின்றனர்.
அப்படி சிறுவயதில் சர்க்கரை வியாதி வந்தால் முழுவதுமாக குணப்படுத்த முடியுமா? அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர்,