நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் பச்சை பூண்டு - எப்படி சாப்பிடலாம்?
கோடைக்காலத்தில் பூண்டை சாப்பிடுவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. அதிலும், மலச்சிக்கலில் இருந்து கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பச்சை பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கோடையில் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
ஆகையால், இந்த வேளையில் பச்சை பூண்டை உட்கொள்வது நல்லது. அடுத்ததாக, பச்சை பூண்டு உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக பூண்டை சாப்பிட வேண்டும். கோடையில் தினமும் 1 முதல் 2 பல் பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
இது மாரடைப்பின் வாய்ப்புகளையும் குறைக்கிறது. மேலும், கோடையில் தினமும் 1 முதல் 2 பல் பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
இதன் காரணமாக, உங்கள் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இது மாரடைப்பின் வாய்ப்புகளையும் குறைக்கிறது.