துளியும் மேக்கப் இல்லாமல் குக்வித் கோமாளி தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படம்! ஆடிப்போன ரசிகர்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா.. இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் " முள்ளும் மலரும் " என்ற தொடரிலும், சன் தொலைக்காட்சியில் " மின்னலே " என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் " செந்தூரப்பூவே " என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
என்னதான் சீரியல்களில் நடித்து வந்தாலும், மக்களிடையே பிரபலமாகாமல் இருந்து வந்தாலும், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.
சமூக வலைத்தளங்களின் துவக்கம் முதலாகவே தர்ஷா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், மார்டன் உடையுடன் கூடிய பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை சொக்கவைத்து வருகின்றார்.
அந்த வகையில், நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் அழகான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.