ரஜினியின் சொத்துக்கள் யாருக்கு? தனுஷின் தற்போதைய சொத்துமதிப்பு இத்தனை கோடியா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷின் மாத சம்பளம் 1 கோடி.
தற்போது தனுஷின் திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்றுள்ளது. இந்த நிலையில் தனுஷின் சொத்து குறித்த தகவல்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
போயஸ் கார்டனில் தனுஷ் தனது கனவு இல்லத்தை 19,000 சதுர அடியில் நான்கு மாடிகள் உள்ள பங்களா கட்டுவதற்கு 150 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்.
இந்த பங்களாவில் மொத்த மதிப்பு 175 முதல் 200 கோடி வரை இருக்கலாம்.
தற்போது வரை தனுஷ் சொத்து மதிப்பு 500 கோடியை தாண்டும் என்று கோலிவுட் வட்டராம் தெரிவிக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் தனுஷ் நாடு முழுவதும் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களிலும் முதலீடு செய்கிறார். தனுஷ் கார்கள் சேகரிப்பில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் அடங்கும்.
அத்துடன் ஆடி ஏ8, ஃபோர்டு முஸ்டாங், பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், ஜாகுவார் XE ஆகிய கார்களை வைத்துள்ளனர்.
இதேவேளை, ரஜினிக்கு பல கோடிகள் சொத்துக்கள் இருந்தாலும் தனது பேரன்கள் பெயரிலேயே மட்டும்தான் எழுதி வைப்பேன் என முன்பே கூறி விட்டார் என்பது பலரும் அறியாத தகவல்.