இனி கால அவகாசம் இல்லை.. நயன்தாரா- தனுஷ் வழக்கில் ஐகோர்ட் கறார் - இறுதி நாள் எப்போது?

Dhanush Nayanthara Tamil Cinema Marriage
By Dhushi Jan 08, 2025 11:10 PM GMT
Report

தனுஷ் - நயன்தாரா விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் ஆவணப்படம்

நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து Manager விளக்கம்- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து Manager விளக்கம்- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் தான் “நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்”.

இது பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை வைக்கப்பட்டிருந்தன.

இனி கால அவகாசம் இல்லை.. நயன்தாரா- தனுஷ் வழக்கில் ஐகோர்ட் கறார் - இறுதி நாள் எப்போது? | Dhanush Nayanthara Netflix Madras High Court

இந்த படக்காட்சிகளை உரிய அனுமதியின்றி நயன்தாரா பயன்படுத்தியதால் அவருக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

நீதிமன்ற உத்தரவு

குடும்ப வன்முறை.. ஹன்சிகா மீது வழக்குப் பதிவு செய்த நாத்துனார்- நடந்தது என்ன?

குடும்ப வன்முறை.. ஹன்சிகா மீது வழக்குப் பதிவு செய்த நாத்துனார்- நடந்தது என்ன?

இந்த நிலையில், நயன்தாரா தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

இனி கால அவகாசம் இல்லை.. நயன்தாரா- தனுஷ் வழக்கில் ஐகோர்ட் கறார் - இறுதி நாள் எப்போது? | Dhanush Nayanthara Netflix Madras High Court

வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு, பதில் அளிக்கும் படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று நடந்து முடிந்த வழக்கில் நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி கால அவகாசம் இல்லை.. நயன்தாரா- தனுஷ் வழக்கில் ஐகோர்ட் கறார் - இறுதி நாள் எப்போது? | Dhanush Nayanthara Netflix Madras High Court

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US