பிரபல தனுஷ் பட இயக்குநர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்!

Dhanush Srikanth
By Manchu Apr 15, 2025 02:35 PM GMT
Manchu

Manchu

Report

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி 58 வயதில் இன்று உடல் நலக்குறைவால் காலமாகியுள்ள நிலையில், திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.

இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி

பிரபல இயக்குனரான எஸ் எஸ் ஸ்டான்லி ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்தில், தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன்,  மெர்க்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனராக மட்டுமின்றி நடிப்பிலும் அசத்தி வந்துள்ளார். ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், பொம்மை நாயகி, கடைசியாக மகாராஜா படத்திலும் நடித்துள்ளார்.

பிரபல தனுஷ் பட இயக்குநர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்! | Dhanush Movie Director Ss Stanley Passed Away

சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ் எஸ் ஸ்டான்லி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.

Ethirneechal: பாத்ரூமில் குணசேகரனுக்கு விழுந்த அடி.... ஜனனியிடம் கொத்தாக மாட்டிய தருணம்

Ethirneechal: பாத்ரூமில் குணசேகரனுக்கு விழுந்த அடி.... ஜனனியிடம் கொத்தாக மாட்டிய தருணம்

இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதி சடங்கு இன்று மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US