தனுஷ் கட்டும் பிரம்மாண்ட வீட்டின் செலவு மட்டுமே இத்தனை கோடியா? ரஜினிக்கே சவால்!

Dhanush Rajinikanth
By Rooban Aug 17, 2022 07:54 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவரான தனுஷ் ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார்.

இவரின் தனுஷ் தனது இயல்பான தோற்றம், எதார்த்தமான நடிப்பு, அசத்தலான நடனம் என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

இதனிடையே, நடிகர் தனுஷ் தற்போது ஆடம்பரமான வீட்டை கட்டி வருகிறார். போயஸ் கார்டனின் அருகில் தான் பிரம்மாண்ட வீட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார்.

ஏற்கனவே இந்த தகவல் வெளியாகி இருந்தாலும், இந்த வீட்டிற்கான பிரம்மாண்டம் கோடிக்கணக்கில் என கூறப்படுகிறது. எனவே தற்போது தனுஷின் கனவு இல்லம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தனுஷ் கட்டும் பிரம்மாண்ட வீட்டின் செலவு மட்டுமே இத்தனை கோடியா? ரஜினிக்கே சவால்! | Dhanush Dream House At Poes Garden

150 கோடியில் வீடு

மேலும், ஏராளமான பிரமாண்டங்கள் நிறைந்த அந்த வீட்டின் பாதி கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. அதுமட்டுமின்றி, இந்த வீட்டில் விசாலமான கார் பார்க்கிங், குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்க்க பெரிய ஹோம் தியேட்டர், ஜிம், நீச்சல் குளம், லிப்ட், சென்ட்ரலைஸிட் ஏசி. சுமார் 150 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறதாம்.

வீட்டிற்கு தேவையான ஒவ்வொரு பொருட்களையும் தனுஷ் தேர்வு செய்து வருகிறாராம். மாமனார் ரஜினியிடமே கோடிக்கணக்கில் வாங்கி வீட்டிற்கு தனுஷ் செலவு செய்வதாகவும் கூறப்பட்டது.

தனுஷ் கட்டும் பிரம்மாண்ட வீட்டின் செலவு மட்டுமே இத்தனை கோடியா? ரஜினிக்கே சவால்! | Dhanush Dream House At Poes Garden

economictimes.com

வீட்டின் அலங்கார பொருட்கள் பலவற்றையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறாராம். விரைவில் இந்த பிரம்மாண்ட வீட்டின் கிரஹப்பிரவேசம் விழா நடைபெறவிருக்கிறது.

தனுஷ் கட்டும் பிரம்மாண்ட வீட்டின் செலவு மட்டுமே இத்தனை கோடியா? ரஜினிக்கே சவால்! | Dhanush Dream House At Poes Garden

விரைவில் கிரகப்பிரவேசம்

அதற்கு பல திரைப்பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு மனைவி ஐஸ்வர்யா மற்றும், மகன்கள், ரஜினி இவர்கள் எல்லாம் கலந்துகொள்வார்களா? என்பது கேள்விக்குறி தான்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US