தனுஷ் இந்த மாதிரி தான்... அப்போதே உண்மையை உடைத்த ரஜினிகாந்த்!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் பெரும் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இது கணவன் மனைவி பிரச்சினை தான், விவாகரத்து எல்லாம் செல்லமாட்டார்கள் என கூறியிருந்தார்.
இதனிடையே, பல தகவல்கள் பரவி வரும் நிலையில், பட விழாவில் தனுஷை பற்றி ரஜினிகாந்த் பெருமையாக பேசிய வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்த காட்சியில், என்னுடைய மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை. அவர் அருமையான பையன், தங்கப் பையன். அப்பா, அம்மாவை மதிக்கிறார். மேலும்,, அப்பா, அம்மாவை தெய்வமாக நினைக்கிறார். பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கிறாங்க. நல்ல அப்பா. நல்ல மாப்பிள்ளை. நல்ல மனிதர். நல்ல திறமைசாலி எனக்கூறி இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரஜினி விரும்புகிறாராம். ஆனால், யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி, அவர்கள் சேர்ந்தால் போதும் என்கிற நிலைமையில் இருக்கிறாராம்.
தற்போது அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரிவை அறிவித்த கையோடு தனுஷும், ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில் தங்கள் வேலையில் பிசியாக இருக்கிறார்கள். வாத்தி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். காதல் பாடலை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா.
Apart From Trolls. Feeling sad For Rajini. Stay Strong 🙏 #Dhanush #DhanushDivorce #Divorce @dhanushkraja#Beast #Thalapathy66 @actorvijay pic.twitter.com/3brl7XYWNu
— பாண்டி💙❤💚 (@PandiyanKpm) January 18, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022