இனியும் பொறுக்க முடியாது! தனுஷை காலி செய்ய மாமியார் லதா ரஜினிகாந்த் போட்ட ஸ்கெட்ச்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் வெளியாகி வந்தாலும், இருவரும் இதைப்பற்றி இதுவரை ஏதுவும் சொல்லாமல் இருக்கின்றனர்.
இவர்கள் சண்டையினால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். விரைவில் ஒன்றிணைவார்கள் எனக்கூறப்படுகிறது. ஆனால், ரஜினிகாந்திற்காக ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்தாலும் தனுஷ் அதற்கு எல்லாம் செவி சாய்க்காமல் விடாப்படியாக இருக்கிறாராம்.
முரண்டு பிடிக்கும் தனுஷ்
என்னதான், தனுஷ் இப்படி செய்தாலும் அவரை ஆரம்பத்தில் பேரும் புகழும் கிடைக்க காரணமாக இருந்ததே ரஜினியின் மகளை திருமணம் செய்ததால் தான். இதனால், ஒரு பக்கம் ரஜினிகாந்தின் பேச்சு தோல்வியில் முடிந்து மனமுடைந்தாலும், மறுபக்கம் லதா ரஜினிகாந்த் போராடி வருகிறாராம்.
ஆனாலும் அவரின் பேச்சுக்கு தனுஷ் செவி சாய்க்காத காரணத்தினால், லதா ஒரு முடிவை எடுக்கபோகிறாராம். அது, இனி தனுஷின் கெரியரையே காலிசெய்வது தானாம்.
ப்ளான் போட்ட லதா ரஜினிகாந்த்
என் மகளை திருமணம் செய்ததால் தான் தனுஷ் இவ்வளவு பெரிய ஆளாகி இருக்கிறார் என்றும், தனக்கு தெரிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை அணுகி தனுஷுடன் வேலை செய்யக்கூடாது என கூறிவருகிறாராம்.
மேலும், தனுஷ் மீண்டு வெற்றுமாறன் கூட்டணியில் கேட்டப்போது, ரஜினி குடும்பத்தின் மீது பெரிய மரியாதை இருப்பதாகவும், இதனால் இப்போ ரொம்ப பிஸி என சொல்லி நழுவிக்கொண்டார்.
இதனால் இனி வரப்போகும் காலங்களில் தனுஷுற்கு பெரிய சிக்கல் உருவாகுமா? மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைவாரா? தனுஷ் என கேள்விகள் எழுந்துள்ளது.