சேரப்போவதை உறுதிச்செய்த தனுஷ்- ஐஸ்வர்யா?

By DHUSHI Oct 09, 2024 03:15 AM GMT
Report

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து ரத்து செய்யப்படுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து மனு: நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு- சேர்வார்களா?

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து மனு: நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு- சேர்வார்களா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் சுமார் 18 வருடங்களை நிறைவு செய்துள்ளனர்.

சேரப்போவதை உறுதிச்செய்த தனுஷ்- ஐஸ்வர்யா? | Dhanush Aishwarya Confirm Their Reunion

இருந்த போதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தனர். ஆனால் விவாகரத்திற்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.

தாய் தந்தை என்ற பெயரில் மகன்கள் தொடர்பான நிகழ்வுகளில் மட்டும் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிகளாக கலந்து கொண்டு வருகிறார்கள்.

சேரப்போவதை உறுதிச்செய்த தனுஷ்- ஐஸ்வர்யா? | Dhanush Aishwarya Confirm Their Reunion

விவாகரத்து செய்தி ரத்து செய்யப்படுமா?

பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை ஜோடி- அர்னவின் முன்னாள் மனைவி போட்ட மாஸ் பதிவு

பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை ஜோடி- அர்னவின் முன்னாள் மனைவி போட்ட மாஸ் பதிவு

இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி பரஸ்பர மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “ கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்கள் திருமணம் செல்லாது என்று அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாததால், எதிர்வரும் 19 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேரப்போவதை உறுதிச்செய்த தனுஷ்- ஐஸ்வர்யா? | Dhanush Aishwarya Confirm Their Reunion

இதனை தொடர்ந்து, ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்காக சரி தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள்.

ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு மன உளைச்சல் தான் காரணம் என்றும், தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்திற்கு வராமல் இருந்தார்கள் என்றால் அதற்கு அவர்கள் சேரப்போவது தான் காரணம்..” என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவலாக உள்ளன.

சேரப்போவதை உறுதிச்செய்த தனுஷ்- ஐஸ்வர்யா? | Dhanush Aishwarya Confirm Their Reunion

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US