நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Apr 04, 2024 12:33 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனித பிறவிக்கு மாத்திரமே உணவை சமைத்து சாப்பிடும் வரம் கிடைக்கின்றது. உணவு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான்.

அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.

நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க | Delicious Crab Masala Gravy Recipe In Tamil

ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதிலும் நண்டு குழம்பு என்றால் பலருக்கும் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். 

நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட எவ்வளவு சிரமப்பட்டாலும் அதன் உள்ளே இருக்கும் சுவையான சதையை சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்தமான காணப்படுகின்றது.

நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க | Delicious Crab Masala Gravy Recipe In Tamil

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில்  காரசாரமான நண்டு மசாலா குழம்பு எவ்வாறு எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

சனிபெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சனிபெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


தேவையான பொருட்கள்

நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க | Delicious Crab Masala Gravy Recipe In Tamil

நண்டு மாரினேட் செய்ய தேவையான பொருட்கள்

நண்டு - 10-15 

மஞ்சள் - 1/2  தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

உப்பு - சிறிதளவு

குழம்பு தயாரிக்க தேவையான பொருட்கள்

நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க | Delicious Crab Masala Gravy Recipe In Tamil

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 1

துருவிய தேங்காய் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா தூள் - 2 தே.கரண்டி

கருப்பு மிளகு - 2 தே.கரண்டி

பெருஞ்சீரகம் - 1 தே.கரண்டி

எண்ணெய் - 3 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க | Delicious Crab Masala Gravy Recipe In Tamil

முதலில் நண்டுகளை சுத்தம் செய்து சமைப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு  சேர்த்து நன்றாக  கலந்து 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை பாத்திரத்தை மூடி ஊறவைக்க வேண்டும். 

பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க | Delicious Crab Masala Gravy Recipe In Tamil

பின்னர் அதில்  துருவிய தேங்காய், கருப்பு மிளகு மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றையும் போட்டு போஸ்ட் போன்ற பதத்தில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வத்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்மை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.  எண்ணெய் பிரிந்து வந்ததும்  உப்பு கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். 

நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு... இப்படி செய்து பாருங்க | Delicious Crab Masala Gravy Recipe In Tamil

பின்னர் மாரினேட் செய்த நண்டு துண்டுகளை அதனுடன் சேர்த்து மசாலா குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்க வேண்டும். 

குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான நண்டு மசாலா குழம்பு தயார்.

கொளுத்தும் வெயிலில் கண்களை பாதுகாக்கணுமா? இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க

கொளுத்தும் வெயிலில் கண்களை பாதுகாக்கணுமா? இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US