ஒரு தேங்காய் இருந்தால் போது சுவையான அல்வா ரெடி.!! எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்
பெரும்பாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாலை நே ரத்தில் தேனீருடன் இனிப்பான உணவை உண்ண விரும்புவார்கள்.
அதை வீட்டில் இருந்தப்படியே எளிமையான முறையில் எவ்வாறு செய்யலாம்.
அந்தவகையில் தற்போது சுவையான அல்வா ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் - 1
- வெல்லம் - 2கப்
- அரிசி மா - 1கப்
- நெய் - 1தே .கரண்டி
- ஏலக்காய் தூள் - 1தே .கரண்டி
- முந்திரி பருப்பு
செய்முறை
முதலில் தே ங்காயை அரை த்து முதல் பால், இரண்டாவது பால் எடுத்துக்க கொள்ள வேண்டும்.
இரண்டாவது பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் வெ ல்லம், அரிசி மா சேர்த்து, அடுப்பில் வை த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர், முதல் பாலை ஊற்றி 10நிமிடங்கள் கலக்க வே ண்டும் அல்வா பதத்திற்கு வரும் வரை .
பின்னர் அடுப்பில் இருந்து எடுத்தவுடன் வே று ஒரு பாத்திரத்திற்கு
மாற்றி, 10 அல்லது 15 நிமிடங்கள் ஆறவைத்தால் சுவையான அல்வா தயார்.