கழுத்தை அறுத்துக்கொண்டு துப்பாக்கியோடு ரோட்டில் ஓடிவந்த நபர் - பதற வைக்கும் வீடியோ வைரல்...!
கழுத்தை அறுத்துக்கொண்டு துப்பாக்கியோடு ரோட்டில் ஓடிவந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கழுத்தை அறுத்துக்கொண்டு ஓடிவந்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
டெல்லியில், பிஎஸ் எம்எஸ் பூங்காவில் நேற்று மாலை கிரிஷன் ஷெர்வால் என்ற நபர், தன் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு சாலையில் ஓடி வந்தார். இதைப் பார்த்ததும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடிப்பதற்குள் அவர் கத்தி மற்றும் கைத்துப்பாக்கியுடன் பொதுவெளியில் ஓடினார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH | Two PCR calls were received at 6:40 pm & 6:50 pm on 16 March at PS MS Park that a person, Krishan Sherwal had slit his throat with a knife & was running in public near Nathu Colony chowk with a knife & a pistol in his and also opened fire: Delhi Police
— ANI (@ANI) March 17, 2023
(CCTV visuals) pic.twitter.com/l9FyrlIcHd